‘என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’ என்று சீமான் கூறினாரா? 

‘’என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?- பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் […]

Continue Reading