சனாதனத்திடம் மண்டியிட்ட ஆ.ராசா என்று பரவும் வதந்தி!

சத்ய சாய்பாபாவிடம் மண்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆசீர்வாதம் வாங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மறைந்த சத்ய சாய்பாபாவிடம் ஒருவர் ஆசி பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சனாதனத்திடம் முட்டி போட்டு மன்டியிட்டு ஆசிர்வாதம் வாங்கிய ஆ.ராசா … எச்சனாதனம் பற்றி பேச உணக்கு […]

Continue Reading