பாஜக ஆட்சி அமைந்ததும் ஆடு, கோழி பலியிடத் தடை செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சனாதன ஆட்சி – அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை […]

Continue Reading

ஜி 20 நாடுகள் மாநாடு: டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று பரவும் படம் உண்மையா?

டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி குடிசை பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி பச்சை நிற துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மோடிஜீ தனது பத்து ஆண்டு சாதனையை மறைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் […]

Continue Reading