ஆர்.பி.வி.எஸ் மணியன் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தாரா?
‘’பட்டியலின மக்கள் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். ABP Nadu லோகோவுடன் கூடிய இந்த செய்தியில், ‘’அண்ணல் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து ஐயா ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதில் நான் முழுமையாக […]
Continue Reading