எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பே இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எடப்பாடி பழனிசாமி அவர்கள் இனி முதல்வராக வர வாய்ப்பேயில்லை; நாங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் அவா;கள் நடந்துகொள்ள வேண்டும் – […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் மீது பாலியல் புகார். 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி […]

Continue Reading

ஹிஜாப் அணிந்த மாணவி தாக்கப்படும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ஹிஜாப் அணிந்த மாணவியை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடந்தது போன்று பகிரப்படும் அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஹிஜாப் அணிந்த மாணவியை சில மாணவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க […]

Continue Reading