கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால்: இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரவிய விஷமம்!

தனியார் கோதுமை மாவு பாக்கெட்டை எச்சில் துப்பிய கோதுமை மாவு என்றும் அதை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி பார்ப்போம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை இருப்பது வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசிர்வாத் ஆட்டா கலால் முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த […]

Continue Reading

‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2 ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், […]

Continue Reading

‘சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்’ என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை… 

‘’சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம  பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்? ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன். “முழுவாம இருக்காளாம்”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading