பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளாரா?
‘பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’ பாரத ஜனதா கட்சியின் அடுத்த தேசிய தலைவரா அண்ணாமலை தேர்வாக உள்ளார்’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி, […]
Continue Reading