RAPID FACT CHECK: போராட்டத்தில் பங்கேற்க ரூ.2.55 கோடி காரில் வந்த விவசாயி என்று பரவும் தகவல் உண்மையா?
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க ஒரு விவசாயி தன்னுடைய ரூ.2.55 கோடி மதிப்பிலான காரில் வந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்றின் மீது சீக்கியர் ஒருவர் அமர்ந்த செய்தித்தாள் படிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தான் ஏழை விவசாயிகள் எலக்சன் வந்தால் போதும் உடனே டில்லி கிளம்பிருவானுக […]
Continue Reading