‘திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’’ என்று புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’ தமிழகத்தில் ஊழல்_அதிர்ச்சி சர்வே! 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.. “தி சீக்ரெட்” என்ற அமைப்பு […]
Continue Reading