‘திருடர்கள் அனைவரும் திமுகவினரே’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’திருடர்கள் அனைவரும் திமுகவினரே’’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Clam Link l Archived Link  இதற்கு, ‘’ 04 Sep 2020 அன்று கமல் சார் சொன்னது’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழே, கமல்ஹாசன் பெயரில் ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

‘டீ குடிப்பது போன்று டிராமா செய்த அண்ணாமலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் டீ விற்கும் நபரிடம் டீ வாங்கிவிட்டு அதைக் குடிக்காமல் கீழே கொட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் காபி, டீ விற்கும் நபரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டீ/காபி வாங்கி குடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 5ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading