‘லடாக்கை குத்தகைக்கு விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினாரா?   

‘‘சீனாவுக்கு லடாக் மற்றும் அருணாச்சல் பகுதிகளை குத்தகை விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை! யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் 90,000 சதுர கி.மீ பகுதியையும் […]

Continue Reading

காய்கறிகளை சாலையில் கொட்டிய குஜராத் போலீஸ் வீடியோ – தற்போது எடுக்கப்பட்டதா?

அகமதாபாத்தில் சாலையோர வியாபாரிகளை விரட்டிவிட்டு காய்கறிகளை சாலையில் கொட்டிய வீடியோவை இப்போது எடுக்கப்பட்டது போன்ற சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் காய்கறிகளை குஜராத் போலீசார் கொட்டிய பழைய வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், “இத்தனைக்கும், அரசுக்கு என்ன தான் வேண்டும்..?, இந்த வீடியோ அகமதாபாத் குஜராத்தில் இருந்து. […]

Continue Reading