குடிபோதையில் தடுமாறிய துரைமுருகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

குடி போதையில் தள்ளாடி மேடையிலிருந்து விழுந்த துரைமுருகன் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு (+91 9049053770)  எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். துரைமுருகன் மேடையிலிருந்து இறங்கும் போது தடுமாறி விழுந்த வீடியோ அந்த எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

சாவர்க்கர் படத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டதா?

சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தில் செருப்பு தயாரிக்கும் பாட்டா நிறுவனத்துக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தின் திரையரங்க காட்சி ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், “Special Thanks Bata” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சாவர்க்கர் படம். சிறப்பு நன்றி பாட்டா கம்பெணி 🤣🤣🤣 அதுவா அமையுது […]

Continue Reading

‘தேர்தல் நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலை இடித்த திமுக அரசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

திமுக ஆட்சியில் இன்று சென்னை அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “விடியல் ஆட்சியில் இந்துக்களின் இருண்ட காலம். முடிச்சூர் வரதராஜபுரம் செ 48 அமைந்துள்ள ஶ்ரீ நரசிம்ம ஆஞ்சநேயர் ஆலயம் இன்று இடித்து தூளாக்கி […]

Continue Reading