‘குஜராத் மாநில கழிவறைகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?   

‘‘குஜராத் மாநில கழிவறைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பாதுகாப்பான உரசிக் கொள்ளாத சரியான இடைவெளியில் , சிறந்த பொறியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட #குஜராத்_மாநில கழிவறைகள்… #Digital_India_Kujarat,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மக்களவைத் […]

Continue Reading

‘அண்ணாமலை மீது போக்சோ வழக்கு’ என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதா?   

‘‘அண்ணாமலை மீது போக்சோ வழக்கு உள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மேலுள்ள போக்சோ, 2 கிரிமினல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும். கர்நாடக குற்றவியல் நீதிமன்றம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading