எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக சவுக்கு சங்கர் விமர்சித்தாரா?

தனக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்தார் என்று ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு ஊடக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு சவுக்கு சங்கர் கமெண்ட் செய்தது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி […]

Continue Reading