மோடியை ஊழல்வாதி என்று கூறியதால் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்ததா?

நரேந்திர மோடியை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திறந்த வெளி வாகனத்தில் கைகளை அசைத்தபடி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் பாய்ந்து வந்து அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோதி  ஊழல்வாதி  என்ற கெஜ்ரிவால் பேச்சுக்கு   விழுந்த அறை… ” என்று […]

Continue Reading

முதல்வர் பதவிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனரா?

டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்கள் தலைமுடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷீஷ் மஹாலில் இருந்து காட்சி🤪👏😄😝😛  வேற ஒன்னுமில்லை. யாரு அடுத்த முதல்வர். மனைவி, மருமகள், மகள்” என்று […]

Continue Reading