இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் […]

Continue Reading

ஜப்பானில் நாயாக மாறிய நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

ஜப்பானில் ஒருவர் நாயாக மாறியதாகவும் தற்போது நரியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார் எனவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரிய சைஸ் நாய் ஒன்றின் புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பதிவை News7Tamil செய்தி தொலைக்காட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நிலைத் தகவலில், ““நரியாக மாற வேண்டும்” – நாயாக மாறிய ஜப்பான் மனிதரின் விநோத விருப்பம்!” […]

Continue Reading

நாடாளுமன்றம் முன்பு சாதுக்கள் 5000 பேரை கொலை செய்தாரா இந்திரா காந்தி?

நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் 5000 பேரை இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திரா காந்தி புகைப்படத்துடன் யாரோ ஒருவர் பேசிய ஆடியோ வாய்ஸ்ஓவராக சேர்க்கப்பட்டு வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “1966 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் ஜெயிப்பது கடினமான காரியம் […]

Continue Reading

காவ்யா மாறன் எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாரா?

‘’எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த காவ்யா மாறன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்.இருநூறு உபீஸ் இதையும் பார்த்து ஆனந்த கூத்தாடும்….’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading