பனிமலர் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் என்பவரின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பனி மலருக்கு உதட்டில் காயம் […]

Continue Reading

‘தமிழகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் போன்ற நல்ல தலைவர் தேவை’ என்று விஜய் கூறினாரா?

தமிழகத்திற்கு நல்ல அரசியல் தலைவர் தேவை என்பதால் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் – பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று […]

Continue Reading

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு விநியோகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் தொண்டர்கள் உணவு உட்கொண்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் நடத்திய உண்ணாவிரதத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “உண்ணும் விரதம் வைரல் போட்டோஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள் என்ற புகைப்படம் உண்மையா?

‘’ டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஷச்சாராய சாவுகளால் தமிழக பெண்களின்  தாலி அறுபடுவதை, அலட்சியம் செய்துவிட்டு  தில்லியில் கூத்தடிக்கும் விடியல் போராளிகள்..!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை […]

Continue Reading

‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  ஆனந்த விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: […]

Continue Reading

பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

‘’ பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு காற்று பலமாக வீசியதால் இச்சம்பவம் நடந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல். #Pollachi #GovtBus […]

Continue Reading

‘ராட்சத கற்களை சுமந்து செல்லும் பலசாலி தமிழர்கள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ராட்சத கற்களை சுமந்து செல்லும் அளவுக்கு அந்தக் கால மக்கள் மிகுந்த பலசாலிகளாக இருந்திருக்க வேண்டும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது ஒரு பழைய படம் இந்த படத்தில் இருப்பவர்கள் எப்படி இந்த கல்லை தூக்கி இருப்பார்கள்… ஒன்று அந்தக் காலத்தில் புவியீர்ப்பு விசை […]

Continue Reading

தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் பைலட் ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன். மதுரையை சேர்ந்தவர். வாழ்த்தலாமே !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பெண் ஒருவாின் புகைப்படத்தைப் […]

Continue Reading

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கினாரா மு.க.ஸ்டாலின்?

‘’கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

‘’இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி  வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். 🇮🇳🇮🇳* *சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது 😊😇*😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது காலமானார் என்று பரவும் வதந்தி!

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது மறைந்துவிட்டதாக அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது போன்ற கண்ணீர் அஞ்சலி, காலமானார் அறிவிப்பு பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: இலங்கை […]

Continue Reading

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினாரா?

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் […]

Continue Reading

தனக்குத் தானே வாழ்த்து கூறிக்கொண்ட விஜய் என்று பரவும் பதிவு உண்மையா?

தன்னுடைய பிறந்த நாளுக்கு தன்னுடைய கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டது போன்று எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு […]

Continue Reading

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா அனிதா சம்பத்?

‘’கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அனிதா சம்பத்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த நியூஸ் கார்டில், ‘’ கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை உதய் நேரில் நலம் விசாரித்தது குறித்து அனிதா சம்பத் கமெண்ட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

அண்ணாமலை பிண அரசியல் செய்கிறார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக பேசியது போன்ற தோற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 பெண்மணி ஒருவர் போனில் பேசும் வீடியோ ஃபேஸ்புக் மற்றும் எகஸ் தளத்தில் பதிவிடப்பட்டு […]

Continue Reading

பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிடும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், “ஒரிஜினல்” பிரியாணி போல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

கள்ளச்சாராயம் விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த பாஜக பிரமுகரை போலீசார் தெடி வருகின்றனர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் […]

Continue Reading

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த நியூஸ் கார்டில், ‘’கள்ளக்குறிச்சி விவகாரம் –  8 பேர் தலைமறைவு… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது […]

Continue Reading

‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading

‘மோடியின் சொகுசு பங்களா’ என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடியின் சொகுசு பங்களா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஜெகன்மோகன் கட்டிய பங்களாவின் வீடியோவை ஃபேஸ்புக், எஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர் ஆனால் நிலைத்தகவலில் ” ஏழைத் தாயின் மகனுக்கு மக்கள் வரிப்பணத்தில் சொகுசு பங்களா தேவையா.? குளியல் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘ராகுல் காந்தியுடன் நிற்கும் குல்விந்தர் கவுர்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ ராகுல் காந்தி உடன் நிற்கும் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை […]

Continue Reading

கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தாரா மோடி? 

‘’ கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தார் மோடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் […]

Continue Reading

அன்புமணி – தமிழிசை மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பல பேரை காவு வாங்கியே அமைச்சரானவர் அன்புமணி ராமதாஸ் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை விமர்சித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்து அளித்த பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பல பேரை காவு வாங்கி அமைச்சரானார் அன்புமணி ராமதாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

‘பிரபாகரன் என் காலில் விழுந்தார்’ என்று சீமான் கூறினாரா?

‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னுடைய காலில் விழுந்தார்,’ என்று சீமான் கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 விகடன் ஊடகத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் சிறு பகுதி ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈழத்தில் வந்து நானும் […]

Continue Reading

நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தனது பெயருடன் சேர்த்தாரா நரேந்திர மோடி?

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தன் பெயருடன் நரேந்திர மோடி சேர்த்து வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Narendra Modi (Naidu, Nithish ka Parivaar)” என்று […]

Continue Reading

உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவு அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று பரவும் விஷமச் செய்தி!

நரேந்திர மோடி அமைச்சரவையில் உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று ஒரு நியூஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நியூஸ் கார்டில் அண்ணாமலைக்கும் அமைச்சர் பதிவு அளித்தது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம் நடத்திய பாஜக-வினர் என்ற தகவல் உண்மையா?

தமிழிசை போஸ்டரில் அவரது வாயைத் தைக்கும் போராட்டத்தை நடத்திய பாஜக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive தமிழிசை சௌந்தரராஜன் போஸ்டரில் அவரது வாயைப் பெண்கள் தைக்கும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிஜேபினர் நடத்திய தமிழிசை  வாயைத் தைக்கும் போராட்டம் 😂 இதைவிட பெரிசா யோசிக்க சங்கிகளிடம் என்ன இருக்கிறது” என்று […]

Continue Reading

அண்ணாமலைக்கு நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை கூறினாரா?

என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார், அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே […]

Continue Reading

இந்துக்களை விரட்டுவோம் என்று கமல்நாத் கூறினாரா?

இந்துக்களை விரட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இஸ்லாமியர்களுடன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்களை விரட்டுவோம், தேர்தல் வரை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்; ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.”* […]

Continue Reading

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? 

‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது நடைமுறைக்கு வந்தது என்று புதிய கட்டண விகித நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து […]

Continue Reading

சீமான் கையால் விருது வாங்கி அவரையே விமர்சித்த ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோ உண்மையா?

சீமான் கையாலேயே விருது வாங்கி, அவரையே அவமரியாதையாக பேசிய தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஆவுடையப்பன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், யூடியூப் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஆவுடையப்பன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா? 

‘’கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை,’’ என்று மோடி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். […]

Continue Reading

‘கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கங்கனா கன்னம்  காங்கிரஸ் சின்னம் அடடே கவிதை, கவிதை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: […]

Continue Reading

பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு வீட்டின் மிகப்பெரிய இரும்பு கதவுக்கு முன்பாக திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் ஆர் எஸ் பாரதி எங்கடா? இப்போது சந்திரபாபு […]

Continue Reading

அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தோல்வியால் அழுத பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் ரவி ராணா பிரசாரம் செய்த வீடியோ மற்றும் அழும் வீடியோக்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் […]

Continue Reading

பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எதுக்கு நாங்க சூசைட்… கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல” என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது […]

Continue Reading

எம்ஜிஆர் நடித்த பாடல் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி…

‘’ சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’  ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், […]

Continue Reading

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

தங்க உடை அணிந்த ஆனந்த் அம்பானி – ராதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விரைவில் திருமணம் செய்ய உள்ள அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் மருமகள் ராதிகா மெர்ச்சன்டும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தங்க நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*தங்க ஆடை அணிந்த அம்பானியின் மகன் , மருமகள் ” என்று […]

Continue Reading