‘ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரே ஒரு கேள்வி, பதில் சொல்ல முடியாமல் திணறிய ராகுல் காந்தி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  ‘இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?’, என்று அனுராக் தாக்கூர் கேட்பது […]

Continue Reading

பாரிஸ் தேவாலயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ பாரிஸ் தேவாலயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாரிஸ் தேவாலயத்தில் இருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சி . Lighting of the olympic torch, from a París church. #olimpiadeparis2024 #olimpics #games #reelsviralシ […]

Continue Reading