மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’முருக பக்தர்கள் மாநாட்டிற்காக மதுரையில் திரண்ட கூட்டம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது பெரியார் மண் இல்லை… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண்… இன்றே நிரம்பி வழியும் வாகனம்… 🔥 மதுரை 🚩🔥 #MuruganManadu,” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

பங்களாதேஷில் இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்துப் பிரிவு உபசார விழா நடத்திய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான ஒருவருக்கு இஸ்லாமியர்கள் செருப்பு மாலை அணிவித்து வீடியோ புகைப்படங்கள் எடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த நபரே கண்களை மூடியபடி அமைதியாக இருக்கிறார். நிலைத் தகவலில், […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை வழங்கப்பட்டதா?

‘’மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலையை பரிசாக வழங்கும் தெலுங்கர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மு க ஸ்டாலினுக்கு  தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர  பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி  நீதானய்யா ஆளுகின்றீர்கள்   தமிழனை ஏமாற்றி […]

Continue Reading

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?

‘’ இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் சன் நியூஸ் வெளியிட்ட […]

Continue Reading

ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

“ஜி7 மாநாட்டில் பங்கேற்றவர்கள் புகைப்படத்தில் மோடி இல்லை… அவர் மாநாட்டில் பங்கேற்கவே இல்லை. மாநாடு நடந்து முடிந்த பிறகு தான் மோடி அங்கு சென்றார்” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜி7 மாநாட்டில் தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதனுடன் நியூஸ் தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், “பயங்கரவாதத்தை ஒழிக்க […]

Continue Reading

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  மது விநியோகிக்கப்பட்டதா?

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மது பாட்டில் வழங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவர் மது விநியோகிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.!?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி […]

Continue Reading

பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #கல்கத்தாவில்  #இந்தியா-வுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..!  #விழித்திடுஇந்துவே,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பங்களாதேஷ் கொடி […]

Continue Reading

“பெரியார், அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியான வீடியோவில் தவறில்லை என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பெரியார் அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை. முருகன் […]

Continue Reading

ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையில் அங்கு வசித்து வந்த பாகிஸ்தானியர் அதிகமானோர் பாகிஸ்தானுக்கு டஃப்டன் வழியாக திரும்பி வருகின்றனர் ஆனால்  அதைப் பயன்படுத்தி ஈரானியர்கள் யாரும் உள்ளே […]

Continue Reading

தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானின் தாக்குதலுக்கு பயந்து 70 ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நாடு வேண்டாம் என்று தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலை மீது ஏராளமானவர்கள் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரே வாரம் தான் 70 வருடங்களாக வாழவைத்த பூமியை விட்டு கோலன் குன்று ஏற துவங்கி […]

Continue Reading

தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க இஸ்ரேலியர்கள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆயிரக் கணக்கான மக்கள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Happy Trip” என்று இஸ்ரேல் கொடியுடன் எழுதப்பட்டுள்ளது. அதனுடன் அன்று நாமும் அழுதோமே வலிக்கிறது என்றும் […]

Continue Reading

கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

‘’கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்… #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும்,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவரை சிலர் மரத்தில் கட்டி […]

Continue Reading

ஈரான் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனரா?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அமைதியாக பாடல் பாடி வழிபாடு செய்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய அதிகாரிகளும் வீரர்களும் பதுங்கு குழிகளில் தஞ்சம் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் “கீழடி நிலைப்பாடு” என்று பரவும் வீடியோ உண்மையா?

கீழடி பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது “இதெல்லாம் புராணம் படித்திருக்க வேண்டும்” என்று கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் சிறு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிருபர்: கீழடியை பத்தி அதிமுகவோட நிலைப்பாடு என்ன எடப்பாடி: கீழடியை பத்தி […]

Continue Reading

“இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர் மிரட்டினாரா?

இந்தியர்களே உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று இஸ்ரேலியர்கள் கத்துவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவர் பெண் ஒருவரை மிரட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” #இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்… இது தெரியாம இங்க இருக்கும் […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேலியர்களே தாக்குவதாக பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி பிரச்னை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேல் மக்கள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் கூட்டமாக சிலர் மோதிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் இராணுவதை துவைத்து எடுத்த இஸ்ரேலிய பொது மக்கள்.! மக்கள் கூறுகிறார்கள் நீங்கள் ஈரானை வம்பிழுத்தீர்கள், இப்போது எங்கள் வீடுகள் […]

Continue Reading

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜன்னல் அல்லது கதவு பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களை காவலர்கள் பிடித்து இழுத்து வௌியேற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சிகள்.. அதிகார திமிரில் ஆணவத்தோடு ஆட்சியாளர்கள் […]

Continue Reading

‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?

மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]

Continue Reading

மணிப்பூர் மசூதியில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மணிப்பூரில் உள்ள ஒரு மசூதியில் சிக்கிய ஆயுதங்கள் மற்றும் ரொக்கம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமான ஆயுதங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தைக் கைப்பற்றி காட்சிப்படுத்திய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூர் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் ரூபாய் குவியல்கள்.! புரியவில்லையே! அல்லா மாலிக்! இன்ஷா அல்லா!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் […]

Continue Reading

கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது […]

Continue Reading

நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக […]

Continue Reading

மொசாட் கட்டிடம் தாக்கப்பட்டது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்-ன் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீது மொசாட் (Mosad) என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உலகின் நம்பர் ஒன் உளவு அமைப்பான, சங்கிகள் கொண்டாடிய “மொசாட்” தலைமையகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

விமான விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான உடைகளை அணிந்தாரா?

அகமதாபாத் விமான விபத்தைப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உடை அணிந்திருந்தார் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மோடி சென்ற புகைப்படம், விமான விபத்தில் தப்பியவரை நலம் விசாரித்த புகைப்படத்துடன் வேறு சில புகைப்படங்களைச் சேர்த்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் […]

Continue Reading

அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி இதுவா?

‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

‘’ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *🏆 RCB WIN 2025 IPL TROPHY 🏆*   RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து […]

Continue Reading

விமான விபத்திற்கு முன்பாக ஏர் இந்தியா பணியாளர்கள் எடுத்த வீடியோ இதுவா?

விமான விபத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான சிப்பந்திகள் விமானநிலையத்தில் நடந்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி..! அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத […]

Continue Reading

“விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்திற்குள் கடைசி நிமிடங்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் எடுக்கப்பட்ட கடைசி நிமிட காட்சிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் புகை மண்டலமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகமபா பாஹாத்தில் விபத்து நடந்த விமானத்தின் இருதி நிமிடங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: அகமதாபாத்திலிருந்து […]

Continue Reading

அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?

‘’அகமதாபாத் விமான விபத்தில் பலியான பயணி எடுத்த கடைசி வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இதயத்தை உடைக்கும்:😭 ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு…  சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ […]

Continue Reading

காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடி கட்டியுள்ள பிரம்மாண்ட பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றின் மீது இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தில் வாகனங்கள் சென்று வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் ஶ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் என்.எச் 44 முழுமையடைந்தது என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், […]

Continue Reading

கம்பர் பிறந்த ஊரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். ஆனால் #மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள அவர் பிறந்த #தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை, கவிபாட கட்டுத்தறியும் இல்லை.⚜️🚩  கம்பர் […]

Continue Reading

சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர் சிக்கியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வெளிச்சத்துக்கு வந்த […]

Continue Reading

விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று […]

Continue Reading

செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

‘’செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ செப்டம்பர் – 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு […]

Continue Reading

‘தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எதே ஸ்டாலின் பழமொழிகளா???  சங்கிலி பருப்பு தாலி அறுப்பு , பூனைமேல் மதில்மேல், கொல்முதல்நெல் நெல்முதல்கொள் போன்ற பழமொழிகள் அடங்கிய தொகுப்பு போல  சரி,  2500 + 1500 = […]

Continue Reading

நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?

நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி […]

Continue Reading

100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?

100 சதவிகிதம் கொரோனாவைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “கொரானாவுக்கு எளிய மருந்து!” என்று போட்டோ பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் […]

Continue Reading

அயோத்தியில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அயோத்தியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தலை உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் குகை ஒன்றில் புத்தர் சிலை இருக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்… 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் சிலர் காலில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் நடப்பது திமுகவின் #கோபாலபுர_கோமாளி யின் சமூக நீதி ஆட்சியே…. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின்  ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்?

‘’எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், த.வெ.க தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாகத் தகவல். ‘’ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது,’’ என்று […]

Continue Reading

டெல்லியில் என்ஐஏ கைது செய்த நபரின் உடல் முழுக்க வெடிகுண்டுகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு அலைந்த சதிகார பயங்கரவாத அமைப்பின் தலைவன் கைது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “N.I.A வால் டெல்லியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீங்களும் நானும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, தோவல் ஜி தெருக்களிலும் […]

Continue Reading