விமான விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான உடைகளை அணிந்தாரா?

அகமதாபாத் விமான விபத்தைப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உடை அணிந்திருந்தார் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மோடி சென்ற புகைப்படம், விமான விபத்தில் தப்பியவரை நலம் விசாரித்த புகைப்படத்துடன் வேறு சில புகைப்படங்களைச் சேர்த்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் […]

Continue Reading

அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி இதுவா?

‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

‘’ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *🏆 RCB WIN 2025 IPL TROPHY 🏆*   RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து […]

Continue Reading