“இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர் மிரட்டினாரா?

இந்தியர்களே உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று இஸ்ரேலியர்கள் கத்துவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவர் பெண் ஒருவரை மிரட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” #இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்… இது தெரியாம இங்க இருக்கும் […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேலியர்களே தாக்குவதாக பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி பிரச்னை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேல் மக்கள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் கூட்டமாக சிலர் மோதிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் இராணுவதை துவைத்து எடுத்த இஸ்ரேலிய பொது மக்கள்.! மக்கள் கூறுகிறார்கள் நீங்கள் ஈரானை வம்பிழுத்தீர்கள், இப்போது எங்கள் வீடுகள் […]

Continue Reading

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜன்னல் அல்லது கதவு பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களை காவலர்கள் பிடித்து இழுத்து வௌியேற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய யூதர்கள் அல்லல்படும் காட்சிகள்.. அதிகார திமிரில் ஆணவத்தோடு ஆட்சியாளர்கள் […]

Continue Reading

‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?

மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]

Continue Reading