லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினாரா?

‘’லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ்நாடு ஆக இருந்தால் விபூதியை அழித்து வெள்ளை டிரஸ் போட்டு விட்டுருப்பாங்க. லண்டன்ல என்ன செய்ய முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து, திருவள்ளுவர் […]

Continue Reading

ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா செங்கோட்டையன்?

ஹரித்துவார் செல்வதாகப் பேட்டி அளித்துவிட்டுச் சென்ற செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்தித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மன நிம்மதிக்காக ஹரித்துவாரில் மாமியை சந்தித்த செங்கொட்டையர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் […]

Continue Reading