வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதா?
‘’வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும். வைகோ நாயுடு கடும் எச்சரிக்கை… 😊 அறந்தாங்கியில் மட்டும்தானா, வேறு எங்கும் இவனின் சிலை உடைக்க வில்லையா என மக்கள் […]
Continue Reading
