பீகாரில் பிரியங்கா காந்தி பிரசாரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு லட்சக்கணக்காக மக்கள் திரண்டு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகப் பெரிய மக்கள் கூட்டத்திற்கு நடுவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடிய இலட்சக்கணக்கான மக்கள்” என்று […]

Continue Reading

பீகாரில் பாஜக-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் 10 ஜமாத்தைச் சார்ந்தவர்கள் பாஜக-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் பாஜக கொடியுடன் பேரணியாகச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் 10 ஜமாத்தைச் சேர்ந்த 1000 இஸ்லாமியர் மட்டும் கலந்து கொண்டு #பிஜேபிக்காக செய்த பிரச்சாரம் தான் இது. பிஜேபிஉள்ளவந்துடும்னுனு தமிழ்நாட்டில் மட்டும்தான் […]

Continue Reading

ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

‘’ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஐந்தாண்டு திமுக ஆட்சி தமிழக சாலைகள் சாதனை படைத்தது.. #திருட்டு முன்னேற்றகழகம் #dmk #தமிழகவெற்றிக்கழகம்‌ #comedy #trolls #viralreels #Funny #viralvideos #tamilcinema #tamilmemes #thalapathyvijay #tvk #vijay #tvkvirtualwarriors #vijay #instadaily […]

Continue Reading