பீகாரில் “லாந்தர் விளக்கு தேவையா” என்று மோடி கேட்டபோது மின்சாரம் தடைபட்டதா?

மொபைல் போனிலேயே டார்ச் விளக்கு வந்துவிட்ட பிறகு, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு இப்போது தேவையா என்று பிரதமர் மோடி கேட்டபோது மின்சாரம் தடைப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading