‘ஆசிரியை காலுக்கு மசாஜ் செய்யும் பள்ளி மாணவிகள்’ வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
‘’ஆசிரியை காலுக்கு மசாஜ் செய்யும் பள்ளி மாணவிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ Madam நல்லா இருக்கா??? நல்லா சுகமா இருக்கா மசாஜ்??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், பள்ளி ஆசிரியை காலுக்கு மாணவிகள் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]
Continue Reading
