லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினாரா?
‘’லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு ஆக இருந்தால் விபூதியை அழித்து வெள்ளை டிரஸ் போட்டு விட்டுருப்பாங்க. லண்டன்ல என்ன செய்ய முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து, திருவள்ளுவர் […]
Continue Reading