ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் . ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா […]

Continue Reading

நடிகர் தலைவாசல் விஜய் குடும்பம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை சபீதா ஆனந்த் உடன் நடிகர் தலைவாசல் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தலைவாசல் விஜய்யின் குடும்பம் என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர்கள் தலைவாசல் விஜய், சபீதா ஆனந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நடிகர் தலைவாசல் விஜய் அவரின் அழகிய குடும்பம் பிடித்தால் ஒரு வாழ்த்து சொல்லலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக […]

Continue Reading

‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்பட இயக்குனர் புதியவன் ராசையா பற்றி பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

‘’பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்களை ஒற்றைப் பனைமரம் படத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்,’’ என்று அதன் இயக்குனர் புதியவன் ராசையா பேட்டி அளித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ஒற்றைப் பனைமரம்- உண்மைச் சம்பவம்! இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் […]

Continue Reading

காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்தாரா ஜோதிகா?

‘’காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்த ஜோதிகா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவின் தலைப்பில் ‘’பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டிய போது…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஜோதிகா கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்; அவருடன் ஆண் ஒருவர் மேலாடையின்றி நிற்கிறார். இருவரது […]

Continue Reading

இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’என் மனைவிக்கு எனக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் […]

Continue Reading

‘ஜெயலலிதா சாயலில் உலா வரும் இளம்பெண்’ என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’ஜெயலலிதா சாயலில் உலா வரும் இளம்பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ The former Chief Minister late Jayalalithaa is a woman who now looks like the model she used to shine in the film industry..🫣🤩 […]

Continue Reading

நடிகர் சிவ கார்த்திகேயனை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் தனுஷைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவ கார்த்திகேயனை தனுஷ் ரசிகர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் நடிகர் சிவ கார்த்திகேயனை சிலர் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய  நடிகர் சிவகார்த்திகேயன் […]

Continue Reading

‘கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள்’ என்று பரவும் மும்பை புகைப்படம்!

கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “கவுண்டம்பாளையம் வெளியாக உள்ள திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட்டம்.. ரெண்டு வாரத்துக்கு புக்கிங் […]

Continue Reading

சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் தகவல் உண்மையா?

நடிகர் பரத், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நடிகர் பரத் ஆட்டோ ஓட்டும் திரைப்பட ஸ்டில் ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சினிமாவி்ல் வாய்ப்பு இல்லாத்ததால் ஆட்டோ ஓடும் நடிகர் “பரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் பரத்துக்கு திரைப்பட வாய்ப்பு குறைவுதான்… ஆனால் அவ்வப்போது […]

Continue Reading

‘குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்’ என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தெரிந்து கொள்ளுங்கள் இவர்தான் பாஜக எம். பி. நடிகர் சன்னி டியோல், நடிகர் தர்மேந்திராவின் மகன். முஸ்லிமாக மாறி தர்மேந்திராவை முஸ்லிமாக மாற்றி கல்யாணம் […]

Continue Reading

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் […]

Continue Reading

‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

‘’The Oxford History of World Cinema என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவலில் கூறப்பட்ட செய்தி உண்மையா என்று தகவல் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

FACT CHECK: IMDb ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததா ஜெய்பீம்?

IMDb ரேட்டிங்கில் தி ஷஷாங் ரிடம்ஷன் என்ற ஹாலிவுட் படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்ற செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I abplive.com I Archive 2 ஜெய் பீம் படத்தின் சாதனை… ஐஎம்டிபி-யில் முதலிடம் பிடித்தது என்று செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை கிளிக் […]

Continue Reading

FactCheck: நண்பன் விரும்பியபடி அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்- உண்மை என்ன?

‘’நண்பனின் விருப்பப்படி, அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சடலம் ஒன்றின் முன்பாக, இளையராஜா இசையில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்றை கிடார் இசைத்தப்படி பாடும் காட்சி அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் தலைப்பில், ‘’ இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் […]

Continue Reading

நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை

‘’நடிகர் சூர்யா மதம் மாறியது உண்மைதான்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Tamizhakam.com Link Archived Link  இந்த ஃபேஸ்புக் பதிவில், Tamizhakam என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் சூர்யாவின் […]

Continue Reading