‘வங்கதேச குழந்தைகள் மீது தாக்குதல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  வெடிகுண்டு தாக்குதலில் தப்பித்து, உடல் முழுக்க புழுதியால் மூடப்பட்ட ஒரு சிறு குழந்தை அமர்ந்திருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நன்றாக பாருங்க பங்களாதேஷில் குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையைப் பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி […]

Continue Reading

தமிழ்நாட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறாரா சன்னி லியோன்?

பிரபல நடிகை சன்னி லியோன் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் அதில் ஒரு குழந்தை தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை என்றும் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சன்னி லியோன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவை பூர்விகமாக கொண்டு கனடா நாட்டில் வளர்ந்த சன்னி லியோன் பலான படத்தில் நடித்து […]

Continue Reading

FactCheck: லுப்போ கேக்கில் குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் கலக்கப்படுகிறதா?

தற்போது புதிதாக அறிமுகம் ஆகியுள்ள கேக் ஒன்றில் குழந்தைகளை முடமாக்கும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770)  வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள கேக்கை பிரித்து, அதில் இருந்து பொடி மாத்திரைகள் இரண்டை எடுப்பது போன்று வீடியோவில் காட்சிகள் வந்தன.   […]

Continue Reading