எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக சவுக்கு சங்கர் விமர்சித்தாரா?

தனக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்தார் என்று ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு ஊடக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு சவுக்கு சங்கர் கமெண்ட் செய்தது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி […]

Continue Reading

அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்,’’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மதன் ரவிச்சந்திரன் […]

Continue Reading

‘மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்’ என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

‘’ மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்,’’ என்று என்று தினமலர் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஃபேஸ்புக், ட்விட்டர், யூ […]

Continue Reading

FactCheck: பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘’ பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் பகிரப்படுகிறது.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை […]

Continue Reading

சவுக்கு சங்கர் மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் விமர்சகர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதையும் ஏராளமானவர்கள் லைக், ஷேர் செய்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு சங்கர் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேவரின சிறப்புச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FactCheck: சவுக்கு சங்கர் இறந்துவிட்டதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடவில்லை!

‘’சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது சாட்போட் எண் மூலமாக அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link  Archived Link 2 உண்மை அறிவோம்:ட்விட்டரில் சர்ச்சையான […]

Continue Reading