FACT CHECK: நடிகை சாய் பல்லவி மரணம் என்று அதிர்ச்சி கிளப்பிய யூடியூப் பதிவு!

பிரபல நடிகை சாய் பல்லவி திடீர் மரணம் என்று ஃபேஸ்புக், யூடியூபில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நடிகை சாய் பல்லவி திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் தமிழகம் ரசிகர்கள் வேதனை” என்று இணையதள செய்தி ஒன்றின் லிங் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.  Anitha Sampath Followers என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2021 செப்டம்பர் 28ம் தேதி […]

Continue Reading

FactCheck: நடிகை விந்தியா இறந்துவிட்டதாகப் பகிரப்படும் வதந்தி…

‘’நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அஇஅதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா இறந்துவிட்டதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த 2021 மார்ச், ஏப்ரல் மாதம், தமிழ்நாட்டில் சட்டமன்ற […]

Continue Reading

மோடியை எதிர்த்து களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!- ஃபேஸ்புக் வதந்தி

பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று டி.வி நடிகை ஒருவர் படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link டி.வி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியை எதிர்த்து களமிறங்கிய இந்த பெண் IPS அதிகாரிக்கு ஒரு சேர் செய்து ஆதரவளிக்கலாமே நண்பர்களே!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ‎ஈரோட்டு வேந்தன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Chandru Covai என்பவர் ஜூன் 7ம் […]

Continue Reading