வாக்கு திருட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
பீகாரில் பாஜக, நிதிஷ் குமாருக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டத்தில் குதித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் பேரணியாகச் செல்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ தெளிவாக இல்லை. நிலைத் தகவலில், “நாட்டுக்கு போராட வேண்டிய ராணுவ வீரர்கள் நாட்டுக்கு எதிராக போராடக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்😡😡 பீகாரில் பி..ஜே..பி நிதீஷ் குமார் […]
Continue Reading