FACT CHECK: கிழக்கிந்திய கம்பெனி 1612ல் ஐயப்பன் நாணயத்தை வெளியிட்டதா?

கிழக்கிந்திய கம்பெனி 1612ம் ஆண்டிலேயே ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஐயப்பன் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் இருபக்கங்கள் பகிரப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு அந்த நாணயத்தை வெளியிட்டதாக அதில் உள்ளது. அதனுடன் “400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!

சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் […]

Continue Reading

மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா?

‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Seen Mani என்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் உண்மையா […]

Continue Reading