Rapid Factcheck: சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்திய அரசு மனநல மருத்துவமனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் வாயில் இருந்து பிறக்கும் 3% வாழும் உயிரினங்கள் சமூகத்திற்கு ஆபத்தானது. மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதபோது, அவர்கள் […]
Continue Reading