அர்ஜென்டினாவின் கரன்சி நோட்டில் மெஸ்ஸி படம் அச்சிடப்பட்டதா?

அர்ஜென்டினாவின் 1000 பெசோ கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜென்டினாவின் 1000 பெசோ நோட்டில் லியோனல் மெஸ்ஸி புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது போல புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அர்ஜென்டினா கரன்சியில் மெஸ்ஸியின் படம்! 2022 FIFA World Cup வெற்றியைக் கவுரவிக்கும் விதமாக அர்ஜென்டினாவின் 1000 மதிப்புடைய கரன்சியில் […]

Continue Reading

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தாயைக் கட்டிப்பிடித்த மெஸ்ஸி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி தனது தாயை கட்டி அனைத்த தருணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸியை ஒரு பெண்மணி கட்டியணைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், அம்மா என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மெஸ்ஸி […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காப்பாற்றப்பட்ட பூனை என்று பரவும் வீடியோ உண்மையா?

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது ஸ்டேடியத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்த பூனையை ரசிகர்கள் காப்பாற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஸ்டேடியம் ஒன்றின் மேற்கூரை விளிம்பிலிருந்து பூனை ஒன்று கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பூனையை விளையாட்டைக் காண வந்த ரசிகர்கள் காப்பாற்றுகின்றனர். நிலைத் தகவலில். “பூனையின் உயிரை […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இயேசுவை ஆராதிக்கும் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் முழந்தாள் படியிட்டபடி நடந்து இயேசுவுக்கு நன்றி கூறிய கால்பந்தாட்ட வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கால்பந்தாட்ட வீரர்கள் இருவர், முழந்தாள் படியிட்டு, கையில் பைபிள் ஏந்தியபடி பிரார்த்தனை செய்துகொண்டே கால்பந்து மைதானத்தை கடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Thank you JESUS.Happy Christmas உலகக் […]

Continue Reading

சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உலகக் கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் எடுக்கப்பட்டதா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவின் போது சிறுவர்கள் குரான் ஓதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளை ஆடை அணிந்த சிறுவர்கள் ஓடிவரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த சிறுவர்கள் அமர்ந்து குரான் ஓதுகின்றனர். பெரியவர் ஒருவர் அவர்களுக்கு குரான் ஓத கற்றுக்கொடுப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வீடியோவில், “At […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டதா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup Qatar 2022) நடைபெறும் மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விளையாட்டு மைதானம் ஒன்றில் தொழுகை நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “FIFA உலகக் கோப்பை கால் பந்தாட்ட மைதானத்தில் தொழகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஜாகீர் நாயக் உரை கேட்டு நான்கு பேர் மதம் மாறினார்களா?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடக்க விழாவில் ஜாகீர் நாயக்கின் உரையைக் கேட்டு நான்கு பேர் உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அரபியில் ஒருவர் சொல்ல, அதை மற்றவர்கள் சொல்வது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “FIFA […]

Continue Reading