எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?
‘’எச்.ராஜா மகள் திருமணத்தில் புனித சிலையை பரிசளித்த அர்ஜூன் சம்பத்,’’ என்ற பெயரில் பரவி வரும் ஒரு அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், செக்ஸ் பொசிஷன் ஒன்றின் புகைப்படத்தை அர்ஜூன் சம்பத், எச். ராஜா மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பரிசளிப்பது போல பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் […]
Continue Reading