மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய நபர்களை போலீசார் கைது செய்தனரா?
‘’மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ குர்லாவில் எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் “ஐ லவ் முகமது” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை *”சரியான […]
Continue Reading