கொரோனா பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றாரா?

பிரதமர் மோடி கொரோனாவைப் பரப்பும் வகையில் கூட்டமாக சென்றார் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி கார் ஒன்றில் மக்கள் திரளுக்கு நடுவே செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொரனாவை நமது பிரதமர் மோடியே தலைமையேற்று பரப்பி செல்லும் காட்சி. புல்லரிக்குது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Sumathy Anbarasu […]

Continue Reading