மலேசிய அருங்காட்சியகத்தில் குந்தவை ஓவியம்?- நையாண்டிப் பதிவால் குழப்பம்!

பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதுதான் குந்தவையின் ஓவியம் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நையாண்டிக்குப் போடப்பட்ட பதிவை பலரும் உண்மையானது போலப் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டுப் புடவை மற்றும் ஏராளமான நகை அணிந்த பெண்ணின் கருப்பு வெள்ளை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் […]

Continue Reading

அமெரிக்காவில் தூங்கியவரை சடலம் என நினைத்து எரித்தார்களா?- வைரல் வதந்தி

அமெரிக்காவில் இறுதிச் சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர், அசதி காரணமாக தூங்கியதால் அவரை கொரோனா வைரசால் இறந்தவர் என நினைத்து எரித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மின் மயானத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் போட்டோஷாப் முறையில், “உயிருடன் தகனம் – பரிதாபம்… அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு […]

Continue Reading