FactCheck: கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இதுபற்றி நாம் நேரடியாகக் கனிமொழியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் […]

Continue Reading

‘இந்தியாவின் லீ குவான் யூ’ மோடி என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா?

சிங்கப்பூரை வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்ற முன்னாள் அதிபர் லீ குவான் யூ போல இந்தியாவில் பிரதமர் மோடி பிறப்பெடுத்துள்ளார் என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் புகைப்படத்தை, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்த்த போது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் புகைப்படம் இருந்தது. நிலைத் […]

Continue Reading

சீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

சீனாவில் 2020 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படத்தை சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னையில் வெள்ளம் வந்த பொழுது சிங்கப்பூரை பார் சவுதியை பார் என… எப்போதும் நம்ம ஊரை மட்டம் தட்டுகிற குபீர் குஞ்சுகள் கவனத்திற்கு.. வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் சிங்கப்பூரை பார்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற […]

Continue Reading

சிங்கப்பூரின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு; ஃபேஸ்புக் படம் உண்மையா?

சிங்கப்பூர் நாட்டின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிங்கப்பூரின் ஒரு மில்லியன் டாலர் நோட்டு புகைப்படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ், “சிங்கப்பூரின் புதிய டாலர் வெளியீடு. இந்திய ரூபாய் மதிப்பில் 4.7 கோடி கோடி ரூபாய் ஒரே நோட்டில்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இன்று ஒரு தகவல் என்று […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை Archived link பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading