ராஜராஜ சோழன் கட்டிய பதான் படிக்கிணறு- ஃபேஸ்புக் புரளி!

குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவிக்குக் கட்டிக்கொடுத்தான் என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரம்மாண்ட வேலைப்பாடுகள் கொண்ட குஜராத் மாநிலம் பாதானில் உள்ள ராணி கி வாவ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில்,  “ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை.. எத்தனை பேருக்கு தெரியும்? தமிழன் திறமைக்கு இதுவே […]

Continue Reading