பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல!

‘’பிரிட்டன் இஸ்லாமிற்கு மாறியுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. மத ரீதியான குழப்பம் விளைவிக்கக்கூடிய இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மத ரீதியான பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். […]

Continue Reading

சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன?

‘’சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி,’’ என்று கூறி வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட செய்தி உண்மையா என்று கண்டறியும்படி, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டார். உண்மை அறிவோம்:உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான விமான நிலையங்களும் தற்காலிக மூடப்பட்டன. பல்வேறு நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தற்காலிகமாக […]

Continue Reading

விஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தினகரன் நாளிதழ் வெளியிட்ட இணைப்பை ஆதாரமாகக் கொண்டு பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டார்: ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Senthil Karthick‎ […]

Continue Reading

இங்கிலாந்தின் ஹிஜாப் அணிந்த முதல் பெண் நீதிபதி- குழப்பம் தந்த ஃபேஸ்புக் புகைப்படம்

பிரிட்டனின் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் முதன் முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அமெரிக்க நீதிமன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பிரிட்டனில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்! 40 வயதுடைய ராபியா அர்ஷாத்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohaideen Sain […]

Continue Reading