FactCheck: யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
‘’நெடுஞ்சாலையில் கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை,’’ என்று கூறி இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த விவகாரம் பற்றி செய்தி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை … Continue reading FactCheck: யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed