சமூகம் சார்ந்தவை

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நிமிடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சில புகைப்படங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் சிறியவர்கள், பெரியவர்கள் அதிர்ச்சியில் அலறுவது போன்ற புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானின் தாக்குதலுக்கு பயந்து 70 ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நாடு வேண்டாம் என்று தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலை மீது ஏராளமானவர்கள் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரே வாரம் தான் 70 வருடங்களாக வாழவைத்த பூமியை விட்டு கோலன் குன்று ஏற துவங்கி […]

மருத்துவம் I Medical

‘இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’ என்று பரவும் தகவல் உண்மையா? 

‘’ இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் கொடுக்கும் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பாராட்டுக்கள் sir, உங்களுக்குத் தெரியுமா? இந்திய மருத்துவர் விஷால் ராவ், குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கும் சாதனத்தை உருவாக்கி உள்ளார். இதன் விலை வெறும் ரூ.50, உலகம் […]

ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?

‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: YouTube Link | Archived Link ”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் […]

நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு […]

சமீபத்திய பதிவு

எங்களை ல் பாருங்கள்

பிரத்தியேக வீடியோ

ஆவணக் காப்பகம்

கருத்துகள்