இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!
‘’ராமர் கோயில் பூமி பூஜையில் சமூக இடைவெளியின்றி பங்கேற்ற இந்து சாமியார்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், இந்து சாமியார்கள் (அந்தணர்கள்) கூட்டமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக #குண்டியில்_மாஸ்க் #அணிந்து_வந்த_சாமிகள்_கூட்டம் , அரசின் ஆணைகேற்ப Covin … Continue reading இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed