பெண்களுக்காக யோகி விட்டுள்ள பஸ் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியதாக பரவும் பதிவு உண்மையா?
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்துள்ள பஸ் என்று ஒரு படத்தை பா.ஜ.க-வினர் பரப்பி வருவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive மேற்கு வங்க வாகனப் பதிவு கொண்ட, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட பேருந்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “உத்திரபிரதேசத்தின் மகளிர் பேருந்து.யோகிடா.🔥🔥” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கு.அண்ணாமலை ஆர்மி என்ற ட்விட்டர் […]
Continue Reading