ஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு 

சமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj Gadikota@Dheerajgadikota .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் […]

Continue Reading

மத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி

மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வருகிறார்கள். உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு […]

Continue Reading