FACT CHECK: பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடாததால் குழப்பம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் வதந்தி!

தமிழகத்தில் பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாததால் நிர்வாகக் குழப்பம் ஏற்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாமல் இருப்பது தமிழகத்தில் மட்டுமே. […]

Continue Reading

FACT CHECK: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

Continue Reading

FactCheck: சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பலா?- பழைய வீடியோ மீண்டும் பரவுவதால் பரபரப்பு!

‘’சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பல்- பொதுமக்கள் அடித்து உதைத்து பிடித்தனர்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவுடன் கூடிய தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சிலரை தாக்கும் காட்சி அடங்கிய வீடியோவின் பின்னணியில், ஒருவர் சேலம் உள்பட அனைத்து மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி பேசுகிறார். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading