மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார் என்று பரவும் வீடியோ- எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

நடிகர் சிவக்குமார் திரும்பவும் செல் போனை தட்டிவிட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார். செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டு செல்லும் காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரும்பவும் செல்ல தட்டிவிட்டுருக்கான் செல்தட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சங்கி Mahesh M என்ற […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சு என்று பரவும் வீடியோ உண்மையா?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி புகைப்படத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மாணவி ஒருவர் காமராஜர் பற்றி தெளிவாக அழகாக பேசுகிறார். நிலைத் தகவலில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி  பள்ளியில் பேசிய பேச்சு. கண்ணீர் அஞ்சலி” […]

Continue Reading