10 ஆண்டுகளுக்குப் பிறகும் அழுகாத இஸ்லாமிய அறிஞர் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

மலேசியாவில் மழை வெள்ளம் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர் உடல் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும், உடல் அழியாமல் புதிதாக இருந்தது என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சடலம் ஒன்றின் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகள் மற்றும் பாலிதின் உறைகள் அகற்றப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பெண்களுடன் புகைப்படம் எடுத்தாலே தப்பா?- ராகுல் காந்தி பற்றி பரவும் விஷம பதிவு!

ராகுல் காந்தி பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஒரு மாதிரி யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரசார வாகனத்தில் இருக்கும் ராகுல் காந்தியுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அந்த”பாத யாத்திரை” பின் “பாதிரி யாத்திரை”யாக மாறி இப்பொழுது “ஒரு மாதிரி யாத்திரை”யாக […]

Continue Reading